இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் - திருக்கோயில்) - குடவாயில் பாலசுப்ரமணியன்;
சோழராஜன் அ 25 பிப்ரவரி, பிற்பகல் 11:16 பெருமதிபிற்குரிய வரலாற்று ஆய்வாளர் தொல்லியல் வல்லுனர் தருமை ஆதினத்தால் "திருக்கோயில் கலைச்செல்வர் " என்று பட்டம் சூட்டப்பட்டவர் ஐயா. குடவாயில் பாலசுப்ரமணியம் அ வர்கள் .. குறிப்பாக சோழர்கள் வரலாற்றை சிறப்பாக ஆராய்ந்து பல கட்டுரைகளை எழுதியவர் ஐயா அவர்கள் .. அவரது படைப்பில் வெளிவந்துள்ள வரலாறு மற்றும் கல்வெட்டு தொல்லியல் புத்தகம் தான் # இராஜேந்திர_சோழன் ஐயா அவர்களின் பல ஆண்டுகளா சோழர்கள் பற்றின தேடலும் உழைப்பும் தான் இன்று நம் கைகளில் பொன்னாக வைரமாக மிண்ணுகிறது ✨ ✨ இந்த நூல் திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னன் இராஜேந்திர சோழ தேவரின் ☀ வெற்றிகள் ☀ தலைநகரம் ☀ கட்டியெழுப்பிய திருக்கோவில்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் கொண்டது இந்த புத்தகத்தை போன வாரம் www.vaaa.in என்ற தமிழ் புத்தகங்களுக்கான தனிச் சிறப்பு மிக்க இணைய நிறுவனத்தில் வாங்கினேன் .. அந்த நிறுவனத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் ..! 🙏 நண்பர்களும் வாங்கி படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் ..! https://www...


Comments
Post a Comment