களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (TAMIL HISTORY Book 2) (Tamil Edition) Kindle Edition


.
The countries controlled under the Kallapar regime were the Cheranad, Chola country, Pandya country, Tulunadu, Kongu country, Iraenadu , Eelanadu .


The colonial rule was a "dark period" in Tamil history. The historic news that KALAPIRAR r once ruled Tamil Nadu has long since disappeared. It was found that after the release of the Vellikkukudi Cheppedu , the king of KALAPIRAR and that they ruled Tamil Nadu.

களப்பிரர் ஆட்சியின் கீழ் அடங்கியிருந்த நாடுகள் சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, துளுநாடு, கொங்கு நாடு, இரேணாடு, ஈழநாடு.

களப்பிரர் ஆட்சிக்காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து, இது வெளியிடப்பட்ட பிறகுதான் களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும் அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரியவந்தது.

Comments

Popular posts from this blog

உழவுக்கும் உண்டு வரலாறு

தமிழ் எண்ணும் எழுத்தும்