Posts

Showing posts from October, 2023

சோழர்கள் காடு- காவிரி

  சோழர்கள் காடு ........................................ குடகு இன மக்களின் விடுதலையே காவிரியை விடுவிக்கும்... தமிழர்கள் தென்னிந்திய அரசியலில் நுழைய வேண்டும் .- மன்னர் மன்னன் ................................................... . காஷ்மீருக்காக போராடும் திராவிடர்கள் எப்போது தமிழர்களுக்காக போராடுவீர்கள் !! . "கன்னடர்களின் தாயகத்தில் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறதா..??" இல்லை. . "காவிரி ஆறு கன்னடர்களின் தாயகத்தில் உற்பத்தி ஆவதாக ஒரு தவறான கருத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. . #காவிரி வரும் வழியில் பயன்படுத்திக் கொள்பவர்கள்தாம் கன்னடர்களும்! . #குடகு இன மக்களின் தாயகத்தில்தான் காவிரி உற்பத்தியாகிறது. . #கர்நாடகத்தில் குடகு ஒரு மாவட்டமாக உள்ளது. . அவர்கள் மொழி குடகு. அவர்கள் தனித் தேசிய இனம். அவர்கள் கன்னட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர். . #குடகு இன மக்கள் #தனியரசு நடத்தி வந்தவர்கள். குடகு மொழி #தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. . 1956 மொழிவாரி மாநிலம் பிரிக்கப் பட்டபோது குடகு மக்கள், தங்களுக்குத் #தனிமாநிலம் கேட்டுப் போராடினார்கள். . அம்மக்களின் தலைவர்கள் அப்போது தி