Posts

Showing posts from 2020

களப்பிரர் காலத் தமிழகம் (கி.பி.300-600)

Image
களப்பிரர் காலத் தமிழகம் (கி.பி.300-600) KALAPIRAR KAALA TAMILAGAM (TAMIL HISTORY Book 1) (Tamil Edition)  Kindle Edition by  PANNEER SELVAM R   (Author) Kindle Edition     100.00

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

Image
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (TAMIL HISTORY Book 2) (Tamil Edition)  Kindle Edition Kindle Edition     350.00 . The countries controlled under the Kallapar regime were the Cheranad, Chola country, Pandya country, Tulunadu, Kongu country, Iraenadu , Eelanadu . The colonial rule was a "dark period" in Tamil history. The historic news that KALAPIRAR r once ruled Tamil Nadu has long since disappeared. It was found that after the release of the Vellikkukudi Cheppedu , the king of KALAPIRAR and that they ruled Tamil Nadu. களப்பிரர் ஆட்சியின் கீழ் அடங்கியிருந்த நாடுகள் சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, துளுநாடு, கொங்கு நாடு, இரேணாடு, ஈழநாடு. களப்பிரர் ஆட்சிக்காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து, இது வெளியிடப்பட்ட பிறகுதான் களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும் அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர்

மண் வாசனை 2 : மண்ணின் மைந்தர்களுக்காக (Tamil Edition) Kindle Edition

Image
மண் வாசனை 2 : மண்ணின் மைந்தர்களுக்காக (Tamil Edition)  Kindle Edition https://www.amazon.in/dp/B083HCR8HY?fbclid=IwAR3yYS8_ijIRYREe2ZSvbo-ivlXeMmIgDjcF-C7mvWsqCEOWug7ZHDBCCKE மிக நீண்ட கால கனவு அது நமது பண்பாட்டு செய்திகளை நமது பிள்ளைகளுக்கு தொகுத்து தர வேண்டும் அதுவும் இன்றைய பழகு தமிழில் படிக்க சுவையாக பல செய்திகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது . உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நமது மண்ணின் நினைவை நமது முன்னோர்களின் நினைவை நம்மால் உணர முடியவேண்டும் என்பது அதற்கான முயற்சியே இந்ததொகுப்பு It was a very long-term dream.Our Cultural messages For our children To be anchored what corner of the world Our The memory of the soil The memory of our ancestors We must feel This collection is worth the effort

ஆதித்த நல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் (Tamil Edition) Kindle Edition . Kindle Edition

Image
ஆதித்த நல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் (Tamil Edition) Kindle Edition . Kindle Edition https://www.amazon.in/dp/B07XBMMLXG

தமிழரை வீழ்த்திய தமிழரின் போர் அறங்கள்

Image
.ஆசிரியர் : சிலம்பு. நா.செல்வராசு வெளியீடு : உலகத் தமிழர் பேரமைப்பு பக்கம் 82 https://www.vaaa.in/…/tamilarai-veelththiya-tamilarin-por-…/ whatsapp 9944400590

தமிழரின் வேர் கீழடி-

Image
-முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணா பக்கம் 48 வெளியீடு – உலகத் தமிழர் பேரமைப்பு https://www.vaaa.in/shop/ tamilarin-ver-keeladi/ -------------------------- -------------------------- ---------- .

மருது பாண்டியர்

Image
ஆசிரியர் மீ.மனோகரன் மருது பாண்டியர் பற்றிய மிக துல்லியமான ஆவணத் தொகுப்பு இந்நூலை இணையத்தில் வாங்க https://www.vaaa.in/shop/maruthu-pandiya-mannargal/

கிழவன் சேதுபதி

Image
கிழவன் சேதுபதி இந்நூலை எழுதியவர் மருதிருவர் , தென் அமெரிக்காவின் சோழன்போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதிய ஆய்வாளர் மீ.மனோகரன் அவ்ரகள் வீர மறவர் மன்னர் கிழவர் ரகுநாத சேதுபதி(கி.பி. 1671 முதல்1710 வரை) வரலாறு. கிழவன் என்பதற்கு உரிமைகொண்டவன் என்பது பொருளாகும். மறவர் சீமை எனப்படும் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் சேதுபதிகள் என்று அழைக்கப்பட்டனர். சேதுக்கரையை பாதுக்காக்க இவர்கள் அமர்த்தப்பட்டதால் சேதுபதிகள் ஆவர். இவர்களில் மிகவும் புகழ்ப்பெற்றவர் கிழவர் சேதுபதி எனப்படும் ரகுநாத சேதுபதியாவார். இம்மன்னனுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் போகலூரை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்தார்கள். ஆனால் கிழவர் சேதுபதிதான் தலைநகரை இராமநாதபுரத்துக்கு மாற்றியதோடு அங்கே கோட்டை கொத்தளங்களையும் எழுப்பினார். திருமயம் கோட்டை இம்மனரால் கட்டப்பட்டதே ஆகும். இந்நூலை வாங்க https://www.vaaa.in/shop/kilavan-sethupathi/ அல்லது WHATS APP NO 9944400590

சோழர்

Image
ஆசிரியர் மீ .மனோகரன் (மருதிருவர் வரலாற்று நூலை எழுதியவர் ) 1976 ல் எழுதப்பட்ட நூல் தென் அமெரிக்காவிலாவது சோழர்களாவது என ஐயப்படுபவர்கள் இராஜேந்திர சோழன் கடாரம் மட்டுமின்றி கீழைக்கடல் முழுவதும் பல தீவுகளை வென்று வரலாற்று சின்னங்களை விட்டு வந்திருப்பதை பார்த்தால் மேலும் கிழக்கே பயணம் செய்தால் தென் அமெரிக்கா வந்து விடும் என்பதை அறிவார்கள் வரலாற்று ஆசிரியர் மொழிக்கூறுகளையும் பண்பாட்டு கூறுகளையும் சுட்டி காட்டி தென் அமெரிக்காவில் சோழர் காலூன்றி இருக்கக்கூடும் என்ற எண்ணத்தை நம்மக்கு ஏற்ப்படுத்தி வருகிறார் https://www.vaaa.in/shop/then-america-cholargal/ WHATS APP NO 99 444 00590

உழவுக்கும் உண்டு வரலாறு

Image
உழவுக்கும் உண்டு வரலாறு மழுங்கடிக்கப்பட்ட மரபு வழி வேளாண்மையை மீட்டெடுக்கும் மண்வெட்டி இயற்க்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இணையத்தில் விலைக்கு வாங்க https://www.vaaa.in/shop/ulavukkum-undu-varallar/ வாட்ஸாப்ப் மூலம் வாங்க 9944400590 www.vaaa.in The Online Book Shop

தமிழரின் காலப் பெட்டகம்

Image
தமிழரின் காலப் பெட்டகம் உலகின் மூத்த சமூகம், இனக்குழுக்களான ரோம, கிரேக்க , யூத , அரேபிய,சீனர்களின் வரலாற்று கால வரிசை உலகெங்கும் கிடைக்கிறது, அதே போன்ற ஒரு காலவரிசை வட அமெரிக்கவின் மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாண்டு அயராத உழைப்பின் காரணமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது . Rs.300/* https://www.vaaa.in/shop/timelineoftamils/

விக்கிரம சோழனுலா

Image
சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள நூல்களில் ஒன்றான விக்கிரம சோழனுலா (பதிப்பாசிரியர் திரு கோ.தில்லை கோவிந்தராஜன்) என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். விக்கிர சோழனுலாவை வாசிப்போம், வாருங்கள். விக்கிரம சோழனுலா, விக்கிரமசோழன் (கி.பி.1118-1133), இரண்டாம் குலோத்துங்கசோழன் (கி.பி.1133-1150), இரண்டாம் ராஜராஜசோழன் (கி.பி.1146-1163) எனும் மூன்று சோழ மன்னர்களின் அவையில் அவைக்களப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத் தரால் பாடப்பட்டதாகும். அவர் இந்த மூன்று மன்னர்களைப் பற்றியும் மூவருலா பாடியுள்ளபோதிலும் அவற்றில் விக்கிரம சோழனுலா (கி.பி.12ஆம் நூற்றாண்டு) சிறந்ததாகப் போற்றப்படுகிறது. சரஸ்வதி மகால் நூலகத்தில் விக்கிரமசோழன் உலா என்ற பெயரில் இரு சுவடிகள் உள்ளதாகவும் அவற்றில் ஆசிரியர் குறிப்புகள் இல்லாமல் மூலம் மட்டுமே உள்ளதாகவும், அவை சுவடி எண்.1890இல் சொக்கநாதர் சுவாமி திருவிளையாடல் என்ற தலைப்பில் தொகுப்பட்டுள்ளதாகவும் பதிப்பாசிரியர் கூறுகிறார். (ப.56) இந்நூலில் உலாவிற்கான விளக்கம், உலாவிற்கான வேறு பெயர்கள், உலாவிற்கான ஊர்தி, அமைப்பு முறைகள், உலாவினைக் காணும் பெண்களின் இயல்பு நிலைகள், வளர்ச்சி நிலைகள் எனவும

தமிழ் எண்ணும் எழுத்தும்

Image
தமிழ் எண்ணும் எழுத்தும் ஆசிரியர் -மணி.மாறன் ,124 பக்கம் பதிப்பு 2012 சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் தமிழ் எண்ணும் எழுத்தும் – மணி.மாறன்; பக்.124; ; சரஸ்வதி மகால் நூல் நிலையம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர். இந்நூல் தமிழ்ச் சுவடியியல் பயிற்சியின் போது பயிலரங்கத்தில் பங்கு பெற்றவர்களுக்கு, பெறுபவர்களுக்குத் தேவையான பயிற்சி நூல் இல்லாத குறையைப் போக்கியுள்ளது. காலந்தோறும் தமிழ் எண்கள், எழுத்துகள் பெற்ற மாற்றங்களை விரிவாகப் பதிவு செய்துள்ளது. சுவடியில் பயின்றுவரும் கூட்டெழுத்துகள், குறிப்பெழுத்துகள், சுவடிகளின் வரலாறு, ஓவியம், சிற்பம், எண்கள், கிரந்த எழுத்துகள் போன்றவற்றால் அறியப்படும் செய்திகள், சோழர்கால கல்வெட்டு எழுத்துகள், தமிழி மற்றும் வட்டெழுத்துகள், பழைமையான நூல்களில் இடம்பெற்றுள்ள ஆண்டுகள், அவற்றைக் கணக்கிட உதவும் முறைகள், பதிவேடுகளின் பெயர்கள், காகித ஆவணம் போன்றவற்றில் காணப்படும் சொற்றொடர்கள், அறியப்படாத அரிய புகைப்படங்கள், அட்டவணைகள், பட்டியல்கள், உ.வே.சாமிநாதையர் பதிப்பித்தவை, பொய்யடிமை இல்லாத புலவர் சிற்பம், சைவர்களுக்கும் சமணர்களுக்கும் நடந்த புனல் வாதத்தில்

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் - திருக்கோயில்) - குடவாயில் பாலசுப்ரமணியன்;

Image
சோழராஜன் அ 25 பிப்ரவரி, பிற்பகல் 11:16 பெருமதிபிற்குரிய வரலாற்று ஆய்வாளர் தொல்லியல் வல்லுனர் தருமை ஆதினத்தால் "திருக்கோயில் கலைச்செல்வர் " என்று பட்டம் சூட்டப்பட்டவர் ஐயா. குடவாயில் பாலசுப்ரமணியம் அ வர்கள் .. குறிப்பாக சோழர்கள் வரலாற்றை சிறப்பாக ஆராய்ந்து பல கட்டுரைகளை எழுதியவர் ஐயா அவர்கள் .. அவரது படைப்பில் வெளிவந்துள்ள வரலாறு மற்றும் கல்வெட்டு தொல்லியல் புத்தகம் தான்  # இராஜேந்திர_சோழன்  ஐயா அவர்களின் பல ஆண்டுகளா சோழர்கள் பற்றின தேடலும் உழைப்பும் தான் இன்று நம் கைகளில் பொன்னாக வைரமாக மிண்ணுகிறது  ✨ ✨ இந்த நூல் திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னன் இராஜேந்திர சோழ தேவரின் ☀  வெற்றிகள் ☀  தலைநகரம் ☀  கட்டியெழுப்பிய திருக்கோவில்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் கொண்டது இந்த புத்தகத்தை போன வாரம்  www.vaaa.in  என்ற தமிழ் புத்தகங்களுக்கான தனிச் சிறப்பு மிக்க இணைய நிறுவனத்தில் வாங்கினேன் .. அந்த நிறுவனத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் ..! 🙏 நண்பர்களும் வாங்கி படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் ..! https://www.vaaa.in/…/rajendra-cholan-ku

வாரணம் ஆயிரம்

Image
தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பெற்ற யானைகளை பற்றிய முழுமையான தகவல் திரட்டு பலவித தமிழ் பெயர்கள் , வாழிடம், உணவு , பழக்கவழக்கம் முதற்கொண்டு சிறப்பான தகவல் தொகுப்பு விலை ரூ 150/** ஆசிரியர் ந.மு.தமிழ்மணி பக்கம் 158 . https://www.vaaa.in/shop/vaaranam-aayiram/

தமிழகத்தில் காலந்தோறும் காசுகள்

Image