மண் வாசனை 2 : மண்ணின் மைந்தர்களுக்காக (Tamil Edition) Kindle Edition

மண் வாசனை 2 : மண்ணின் மைந்தர்களுக்காக (Tamil Edition) Kindle Edition



மிக நீண்ட கால கனவு அது


நமது
பண்பாட்டு செய்திகளை
நமது பிள்ளைகளுக்கு
தொகுத்து தர வேண்டும்

அதுவும்
இன்றைய பழகு தமிழில்
படிக்க சுவையாக
பல செய்திகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது .

உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
நமது
மண்ணின் நினைவை
நமது முன்னோர்களின் நினைவை
நம்மால் உணர முடியவேண்டும்
என்பது

அதற்கான முயற்சியே இந்ததொகுப்பு

It was a very long-term dream.Our
Cultural messages
For our children
To be anchored
what corner of the world
Our
The memory of the soil
The memory of our ancestors
We must feel
This collection is worth the effort

Comments

Popular posts from this blog

உழவுக்கும் உண்டு வரலாறு

தமிழ் எண்ணும் எழுத்தும்